இலங்கையில் வெட்டுக்கிளிகளின் திடீர் படையெடுப்பு

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகின்றமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலையில் அதன் தாக்கம் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது. பொதுவாகத் … Continue reading இலங்கையில் வெட்டுக்கிளிகளின் திடீர் படையெடுப்பு